Tuesday, February 9, 2010

ஆங்கில பாடப் பயிற்சி (Present Continuous Tense)

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb with ing
1. I + am + doing a job
2. He/ She/ It + is + doing a job.
3. You/ We/ They + are + doing a job. இவ்வாக்கிய அமைப்புகளில் எழுவாய் (Subject) வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளதை கவனிக்கவும். அத்துடன் இந்த Form ல் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்து பயன்படும்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb with ing
1. I + am + not + doing a job
2. He/ She/ It + is + not + doing a job.
3. You/ We/ They + are + not + doing a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb with ing
1. Am + I + doing a job?
2. Is + he/ she/ It + doing a job?
3. Are + you/ we/ they + doing a job?



Are you doing a job?
நீ செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை?
Yes, I am doing a job. (I’m)
ஆம், நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
No, I am not doing a job. (I’m not)
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.

Are you speaking in English?
நீ பேசிக்கொண்டிருக்கின்றாயா ஆங்கிலத்தில்?
Yes, I am speaking in English. (I’m)
ஆம், நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.
No, I am not speaking in English. (I’m not)
இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கின்றேனில்லை ஆங்கிலத்தில்.

Are you going to school?
நீ போய்க்கொண்டிருக்கின்றாயா பாடசாலைக்கு?
Yes, I am going to school. (I’m)
ஆம், நான் போய்க்கொண்டிருக்கின்றேன் பாடசாலைக்கு.
No, I am not going to school. (I’m not)
இல்லை, நான் போய்க்கொண்டிருக்கின்றேனில்லை பாடசாலைக்கு.


1. I am getting up now.
நான் எழுந்துக்கொண்டிருக்கின்றேன் இப்பொழுது.

2. I am going to toilet.
நான் போய்க்கொண்டிருக்கின்றேன் குளியலறைக்கு.

3. I am brushing my teeth.
நான் துலக்கிக்கொண்டிருகின்றேன் என் பற்களை.

4. I am having a bath.
நான் குளித்துக்கொண்டிருக்கின்றேன்.

5. I am having some tea.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் கொஞ்சம் தேனீர்.

6. I am dressing.
நான் உடுத்திக்கொண்டிருக்கின்றேன்.

7. I am practicing my religion.
நான் பின்பற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது மதத்தை.

8. I am having my breakfast.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் எனது காலை உணவை.

9. I am worshiping to my parents.
நான் வணங்கிக்கொண்டிருக்கின்றேன் எனது பெற்றோரை.

10. I am leaving from home.
நான் வெளியேறிக்கொண்டிருக்கின்றேன் வீட்டிலிருந்து.

11. I am traveling by bus.
நான் பிரயாணித்துக்கொண்டிருக்கின்றேன் பேரூந்தில்.

12. I am getting down from the bus.
நான் இறங்குகிக்கொண்டிருக்கின்றேன் பேரூந்திலிருந்து.

13. I am entering into the Office
நான் நுழைந்துக்கொண்டிருக்கின்றேன் அலுவலகத்திற்குள்.

14. I am working.
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்.

15. I am doing my duty.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது கடமையை.

16. I am operating a computer.
நான் இயக்கிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கணனியை.

17. I am helping to people.
நான் உதவிக்கொண்டிருக்கின்றேன் மக்களுக்கு.

18. I am getting down meals from canteen.
நான் எடுபித்துக்கொண்டிருக்கின்றேன் உணவு சிற்றுண்டிசாலையிலிருந்து.

19. I am sharing my lunch.
நான் பகிர்ந்துக்கொண்டிருக்கின்றேன் எனது (பகல்) உணவை.

20. I am working as a team.
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு குழுவாக.

21. I am talking with my friends.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் எனது நண்பர்களுடன்.

22. I am leaving from office to home
நான் வெளியேறிக்கொண்டிருக்கின்றேன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு.

23. I am waiting for you.
நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் உனக்காக.

24. I am coming back to home.
நான் திரும்பிவந்துக்கொண்டிருக்கின்றேன் வீட்டிற்கு.

25. I am having a body wash.
நான் ஒரு (உடல்) குளியல் எடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

26. I am changing my clothes.
நான் மாற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது உடைகளை.

27. I am having a cup of coffee.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் ஒரு கோப்பை கோப்பி.

28. I am going to play ground.
நான் போய்க்கொண்டிருக்கின்றேன் விளையாட்டு மைதானத்திற்கு.

29. I am walking.
நான் நடந்துக்கொண்டிருக்கின்றேன்.

30. I am smoking cigarette.
நான் புகைத்துக்கொண்டிருக்கின்றேன் வெண்சுருட்டு.

31. I am meeting my friends
நான் சந்தித்துக்கொண்டிருக்கின்றேன் எனது நண்பர்களை.

32. I am cracking joke with others.
நான் பகிடி விட்டுக்கொண்டிருக்கின்றேன் மற்றவர்களுடன்.

33. I am playing foot ball.
நான் விளையாடிக்கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம்.

34. I am answering phone.
நான் பதிலளித்துக்கொண்டிருக்கின்றேன் தொலைப்பேசியில்.

35. I am having a rest.
நான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

36. I am studying for the exam.
நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் பரீட்சைக்காக.

37. I am reading a book.
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம்.

38. I am watching movie.
நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் திரைப்படம்.

39. I am thinking about that.
நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன் அதைப் பற்றி.

40. I am preparing tea.
நான் தாயாரித்துக்கொண்டிருக்கின்றேன் தேனீர்.

41. I am rectifying mistakes.
நான் திருத்திக்கொண்டிருக்கின்றேன் தவறுகளை.

42. I am writing an article in Tamil
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கட்டுரை தமிழில்.

43. I am translating English to Tamil.
நான் மொழி பெயர்த்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

44. I am improving my English knowledge.
நான் வளர்த்துக்கொண்டிருக்கின்றேன் எனது ஆங்கில அறிவை.

45. I am having my dinner.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் (இரவு) சாப்பாடு.

46. I am singing a song.
நான் பாடிக்கொண்டிருக்கின்றேன் ஒரு பாடல்.

47. I am doing my home work.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டுப்பாடம்.

48. I am practicing English at night.
நான் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் இரவில்.

49. I am praying.
நான் பிராத்தித்துக்கொண்டிருக்கின்றேன்.

50. I am sleeping.
நான் நித்திரைசெய்துக்கொண்டிருக்கின்றேன்.

No comments:

Post a Comment